பெரிய திருமொழி

periya tirumoḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஒரு பகுதி. திருமால் மீது பாடபபட்ட தோத்திர நூல். இதனைப் பாடியவர் திருமங்கை ஆழ்வார். காலம், கி. பி. 9 ஆம் நூற்றாண்டு. இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை என்பவர் எழுதிய வியாக்கியானம் உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 536)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7fp3w36/

தமிழ்
“பெரிய திருமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7fp3w36/
APA
Oliyon Research. (2026). பெரிய திருமொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7fp3w36/
MLA
"பெரிய திருமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7fp3w36/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment