{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k7fp3w36/", "data": {"id": "k7fp3w36", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k7fp3w36/", "kind": "word", "headword": "பெரிய திருமொழி", "romanization": "periya tirumoḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.807906+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள ஒரு பகுதி. திருமால் மீது பாடபபட்ட தோத்திர நூல். இதனைப் பாடியவர் திருமங்கை ஆழ்வார். காலம், கி. பி. 9 ஆம் நூற்றாண்டு. இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை என்பவர் எழுதிய வியாக்கியானம் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 536"}]}}