சோறு
cōṟu
பொருள்கள் · Senses
1.
சமைத்த உண்ண உள்ள அரிசி.
— cooked, boiled rice
2.
மோட்சம், பரணி
3.
வீடுபேறு. எ-டு பாதகமே சோறுபற்றினவா தோணோக் கம் (திருவாசகம் 15-7)
4.
எலும்பின் மென்மையான கொழுப்புத்திக குருதியணுக்கள் உண்டாவது
— marrow
5.
ஓர் உறுப்பின் உட்பகுதி, 2. அகணி: சிறுநீரகத்தின் உட்பகுதி
— medulla-1
6.
தாவரத் தண்டின் மையத்திலுள்ள பஞ்சுத்திசுப் பகுதி, பூண்டுத் தாவர வேர்ப் பகுதியிலும் உண்டு
— pith
தொகுதிகள் · Categories: உணவுகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/
தமிழ்“சோறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/APA
Oliyon Research. (2026). சோறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/MLA
"சோறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment