சோறு

cōṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சமைத்த உண்ண உள்ள அரிசி. — cooked, boiled rice
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோறு)
2.
மோட்சம், பரணி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 201)
3.
வீடுபேறு. எ-டு பாதகமே சோறுபற்றினவா தோணோக் கம் (திருவாசகம் 15-7)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 146)
4.
எலும்பின் மென்மையான கொழுப்புத்திக குருதியணுக்கள் உண்டாவது — marrow
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 260)
5.
ஓர் உறுப்பின் உட்பகுதி, 2. அகணி: சிறுநீரகத்தின் உட்பகுதி — medulla-1
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 263)
6.
தாவரத் தண்டின் மையத்திலுள்ள பஞ்சுத்திசுப் பகுதி, பூண்டுத் தாவர வேர்ப் பகுதியிலும் உண்டு — pith
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 334)

தொகுதிகள் · Categories: உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/

தமிழ்
“சோறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/
APA
Oliyon Research. (2026). சோறு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/
MLA
"சோறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4rxdtzr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment