வளையம்

vaḷaiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டம், மண்டலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளையம்)
2.
கைவளை; வளையல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளையம்)
3.
எல்லை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளையம்)
4.
குளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளையம்)
5.
வளையமாலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளையம்)
6.
தாமரைச்சுருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளையம்)
7.
தரவுக் கூறுகளை சுழல் முறையில் அமைத்தல் — ring
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வட்ட முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1262)
8.
கை கால்களைத் தாங்கும் என்பு வளையம், தோல் பட்டை வளையம் — girdle
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அரைக்கச்சை, என்பு வளையம், இருப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 495)
9.
இது பற்றிக் கொள்வதற்கான ஒரு வளையம் அல்லது ஒரு பற்றுக் கருவி. கடைகளில் இதனைக் குதை குழிவுகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர் — collet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 172)
10.
தண்டுக்கும் வேருக்கும் இடையிலுள்ள தாவரப்பகுதி — cingulum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 87)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k4g22vqs/

தமிழ்
“வளையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4g22vqs/
APA
Oliyon Research. (2026). வளையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/k4g22vqs/
MLA
"வளையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k4g22vqs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment