தேடல் · Search: அரைக்கச்சை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

அரைக்கச்சை araikkaccai பெயர்ச்சொல் · Noun
இடையில் வாளை கட்டுவதற்கு பயன்படுத்தும் துணி
1. சுற்றி வளைந்துள்ள அமைப்பு அல்லது வளையம். 2. மூளை மடிப்புச் சுருளில் நீளவாக்கில் செல்லும் ஒரு இழைக்கற்றை — cingulum
உட்சாத்து uṭcāttu பெயர்ச்சொல் · Noun variant
அரைக்கச்சை
கப்படா kappaṭā பெயர்ச்சொல் · Noun variant
அரைக்கச்சை
நடுக்கட்டு naṭukkaṭṭu பெயர்ச்சொல் · Noun variant
அரைக்கச்சை
பட்டிகை paṭṭikai பெயர்ச்சொல் · Noun variant
அரைக்கச்சை
வளையம் vaḷaiyam பெயர்ச்சொல் · Noun variant
வட்டம், மண்டலம்
அரைக்கை araikkai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) அரைக்கை
அரைக்கச்சு araikkaccu பெயர்ச்சொல் · Noun similar
இடைப்பட்டிகை
அரைக்காசப்புல் araikkācappul பெயர்ச்சொல் · Noun similar
பூனைப்புல் (அறியப் படாதது)
அசைகை acaikai பெயர்ச்சொல் · Noun similar
பொறுமை
அரை arai பெயர்ச்சொல் · Noun similar
அரை = இடுப்பு, பாதி. — grind, hip, half. \frac{1}{2}
அரைகல் araikal பெயர்ச்சொல் · Noun similar
அம்மி.
அரைக்கல் araikkal பெயர்ச்சொல் · Noun similar
அரைத்தல்
அரைக்கால் araikkāl பெயர்ச்சொல் · Noun similar
எட்டிலொன்று...\frac{1}{8}
அறை aṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
ஆரை ārai similar
புல்பாய், மதில், வண்டியின அச்சு மரம், ஒரு கீரை
ஆறை āṟai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றூர்
அறைக்கட்டளை aṟaikkaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
கோயிலில் நித்தியப்படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம் செய்யு மறைக்கட்டளையார் வந்தால் ( 281)
அரைகுறை araikuṟai similar
முற்றுப் பெறாமை
அரைக்கடி araikkaṭi பெயர்ச்சொல் · Noun similar
இடுப்பிலுண்டாகும் சொறிபுண்
அரைக்காணி araikkāṇi பெயர்ச்சொல் · Noun similar
\frac{1}{160} என்ற பின்ன எண்
அரைக்கீரை araikkīrai பெயர்ச்சொல் · Noun similar
அறுகீரை
அரைக்கூரை araikkūrai similar
கூரைக்கு நேர் கீழே வேயப்பட்டுள்ள கூரைக்கட்டமைவின் ஒரு பகுதி. இது முடிவுற்ற முகட்டினையும், தளத்தினையும், பக்கச் சுவரையும் கொண்டிருக்கும் — half story
அறைகாரன் aṟaikāraṉ பெயர்ச்சொல் · Noun similar
கோயில் உக்கிராணக்காரன்