புனைபெயர்
puṉaipeyar
பொருள்கள் · Senses
1.
ஒருவர் (அதிகமாக எழுத்தாளர்கள்) தனது உண்மையான பெயரை விடுத்து, தாமே சூட்டிக்கொள்ளும் பெயர். கற்பனைப் பெயர்.
2.
மின்னஞ்சலில் பெறுநர் முகவரி இடம் பெறும் இடத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட முழுப் பிணைய முகவரிகளைத் தருவதற்குப் பதில் சுருக்கமாகப் பயன் படுத்தும் பெயர். (எ-டு) kumar@annauniv.edu ஏன்பதற்கு பதிலாக kumar என்பது புனைபெயராக இருக்கலாம். நிரலில் புனைபெயர் நிலைப்படுத்தப்பட்டது எனில், முழுப் பெயரையும் கொடுப்பதற் குப் பதில் kumar என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். கணினித் துறையில் பணியாற்றுபவர்களின் முகவரிகள் annauniv.edu என்றிருக்கலாம். computer faculty என்னும் புனைபெயர் கணினித் துறையைச் சார்ந்த அனைவரையும் குறிப்பதாக இருக்கலாம்.
— nickname
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jzadtpg7/
தமிழ்“புனைபெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzadtpg7/APA
Oliyon Research. (2026). புனைபெயர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jzadtpg7/MLA
"புனைபெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jzadtpg7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment