{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jzadtpg7/", "data": {"id": "jzadtpg7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jzadtpg7/", "kind": "word", "headword": "புனைபெயர்", "romanization": "puṉaipeyar", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:57:06.363678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒருவர் (அதிகமாக எழுத்தாளர்கள்) தனது உண்மையான பெயரை விடுத்து, தாமே சூட்டிக்கொள்ளும் பெயர். கற்பனைப் பெயர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "புனைபெயர்"}, {"n": 2, "definition_ta": "மின்னஞ்சலில் பெறுநர் முகவரி இடம் பெறும் இடத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட முழுப் பிணைய முகவரிகளைத் தருவதற்குப் பதில் சுருக்கமாகப் பயன் படுத்தும் பெயர். (எ-டு) kumar@annauniv.edu ஏன்பதற்கு பதிலாக kumar என்பது புனைபெயராக இருக்கலாம். நிரலில் புனைபெயர் நிலைப்படுத்தப்பட்டது எனில், முழுப் பெயரையும் கொடுப்பதற் குப் பதில் kumar என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். கணினித் துறையில் பணியாற்றுபவர்களின் முகவரிகள் annauniv.edu என்றிருக்கலாம். computer faculty என்னும் புனைபெயர் கணினித் துறையைச் சார்ந்த அனைவரையும் குறிப்பதாக இருக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "nickname", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செல்லப் பெயர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 315"}]}}