இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த
iḷamperuvaḻuti, kaṭaluḷ māynta
சங்க காலப் புலவர்களுள் ஒரு பாடலால் உயர்ந்தோருள் இவரும் ஒருவர்; ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற புறப்பாடலைப் (182) பாடியவர்.
சங்க காலப் புலவர்களுள் ஒரு பாடலால் உயர்ந்தோருள் இவரும் ஒருவர்; ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ என்ற புறப்பாடலைப் (182) பாடியவர். இவர் தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் தகைமைக்குச் சிறந்த இலக்கிய வடிவம் கொடுத்துப் பாடியுள்ளார். இவர் பெயருடன் வழுதி என்ற பெயரும் சேர்ந்திருப்பதால் இவர் பாண்டியர் குடியினராக இருத்தல் வேண்டும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 489)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jycdf7s4/
தமிழ்“இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jycdf7s4/APA
Oliyon Research. (2026). இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jycdf7s4/MLA
"இளம்பெருவழுதி, கடலுள் மாய்ந்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jycdf7s4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment