ஆன்ம தத்துவம்

āṉma tattuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது 24. உட்கருவி 4.அறிவுப்பொறிகள் 5. தொழிற்பொறிகள் 5, ஐம் புலன்கள் 5, பூதங்கள் 5. 1. உட்கருவி: புத்தி, மனம், அகங்காரம், சித்தம், 2.அறிவுப் பொறிகள் : மெய், வாய், கண், மூக்கு, செவி, 3.தொழிற்பொறிகள் : மொழி, கால், கை, எருவாய், கருவாய். 4.ஐம்புலன்கள் : ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம். 5. ஐம்பூதங்கள் : வான், வளி, அனல், புனல், மண். அனந்த தேவர் வழி நிற்கும் சீகண்ட உருத்திரர் சகலருக்கும் இறைவர். ஆகவே, அவர் தொழிற்படுத்தும் பிரகிருதி மாயையினின்றும் கலையிலிருந்தும் தோன்றும் காரியங்கள் ஆன்ம தத்துவமாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 53)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jx8x3x4a/

தமிழ்
“ஆன்ம தத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jx8x3x4a/
APA
Oliyon Research. (2026). ஆன்ம தத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jx8x3x4a/
MLA
"ஆன்ம தத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jx8x3x4a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment