{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jx8x3x4a/", "data": {"id": "jx8x3x4a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jx8x3x4a/", "kind": "word", "headword": "ஆன்ம தத்துவம்", "romanization": "āṉma tattuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:04.388822+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது 24. உட்கருவி 4.அறிவுப்பொறிகள் 5. தொழிற்பொறிகள் 5, ஐம் புலன்கள் 5, பூதங்கள் 5. 1. உட்கருவி: புத்தி, மனம், அகங்காரம், சித்தம், 2.அறிவுப் பொறிகள் : மெய், வாய், கண், மூக்கு, செவி, 3.தொழிற்பொறிகள் : மொழி, கால், கை, எருவாய், கருவாய். 4.ஐம்புலன்கள் : ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம். 5. ஐம்பூதங்கள் : வான், வளி, அனல், புனல், மண். அனந்த தேவர் வழி நிற்கும் சீகண்ட உருத்திரர் சகலருக்கும் இறைவர். ஆகவே, அவர் தொழிற்படுத்தும் பிரகிருதி மாயையினின்றும் கலையிலிருந்தும் தோன்றும் காரியங்கள் ஆன்ம தத்துவமாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 53"}]}}