உயிரணுச்சவ்வு

uyiraṇuccavvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்கள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது cellulitis : இழைம அழற்சி; புரையோடுதல்; உயிரணு அழற்சி : புறத்தோலுக்கு அடுத்துத் கீழுள்ள இழைமத்தின் அழற்சி அல்லது வீக்கம். — cellular
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 269)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jx8792ua/

தமிழ்
“உயிரணுச்சவ்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jx8792ua/
APA
Oliyon Research. (2026). உயிரணுச்சவ்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jx8792ua/
MLA
"உயிரணுச்சவ்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jx8792ua/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment