{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jx8792ua/", "data": {"id": "jx8792ua", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jx8792ua/", "kind": "word", "headword": "உயிரணுச்சவ்வு", "romanization": "uyiraṇuccavvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:57.348363+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்கள் செல்வதைக் கட்டுப்படுத்துகிறது cellulitis : இழைம அழற்சி; புரையோடுதல்; உயிரணு அழற்சி : புறத்தோலுக்கு அடுத்துத் கீழுள்ள இழைமத்தின் அழற்சி அல்லது வீக்கம்.", "needs_definition": false, "gloss_en": "cellular", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 269"}]}}