உறுதிப்பாட்டுத் திறன்

uṟutippāṭṭut tiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செறிவற்ற எரியத்தின்(Phosphor)ஒளியாற்றல் நீடிப்புத் திறன்.ஒர் எரியத்திற்கு எலெக்ட்ரான் துப்பாக்கிகள் மூலம் கிளர்ச்சியூட்டிய பிறகு அது மங்கத் தொடங்குவதால்,அது மிகவும் மெதுவாக மங்குவதற்கு ஒரு நீண்ட உறுதிப்பாட்டுத் திரை உதவுகிறது — Persistence
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நீடிப்பாற்றல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jsvbxp6q/

தமிழ்
“உறுதிப்பாட்டுத் திறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsvbxp6q/
APA
Oliyon Research. (2026). உறுதிப்பாட்டுத் திறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jsvbxp6q/
MLA
"உறுதிப்பாட்டுத் திறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jsvbxp6q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment