{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jsvbxp6q/", "data": {"id": "jsvbxp6q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jsvbxp6q/", "kind": "word", "headword": "உறுதிப்பாட்டுத் திறன்", "romanization": "uṟutippāṭṭut tiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.706528+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செறிவற்ற எரியத்தின்(Phosphor)ஒளியாற்றல் நீடிப்புத் திறன்.ஒர் எரியத்திற்கு எலெக்ட்ரான் துப்பாக்கிகள் மூலம் கிளர்ச்சியூட்டிய பிறகு அது மங்கத் தொடங்குவதால்,அது மிகவும் மெதுவாக மங்குவதற்கு ஒரு நீண்ட உறுதிப்பாட்டுத் திரை உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "Persistence", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நீடிப்பாற்றல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1104"}]}}