குரு
kuru
பொருள்கள் · Senses
1.
ஆசிரியன், ஆசிரியை, ஆசிரியர் (ப)
2.
ஆசான், குரவர்
3.
கொப்புளம், வேர்க்குரு
4.
(மத, சமய) ஆசாரியர், தலைவர்
5.
(கிறித்தவ வழக்கில்) இறைபணிக்கென்று திருநிலை பெற்றவர்
6.
(இயேசு கிறித்து) பெரிய குரு
7.
(வான்குறியியல், வானியல்) வியாழன் என்னும் கோள்
8.
மேன்மை, கனம், வியாழன், நிறம், ஒரு வியாதி, தந்தை, இரசம்
9.
இறையுணர்வை உணர்த்தவல்ல சான்றோர். ஞானகுரு, கிரியாகுரு என இருவகையினர். முன்னவர் இறை அறிவையும் பின்னவர் இறை கிரியையும் உணர்த்துபவர்.
10.
நுண்மான் நுழைபுலம் மிக்க ஒரு தொழில் நுட்ப வல்லுநர். அவர் சார்ந்த துறையில் எவ்விதச் சிக்கலுக்கும் தீர்வு சொல்லும் வல்லமை படைத்தவர். ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் அறிவார்ந்த முறையில் விளக்கம் தருபவர்
— guru
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jssfva2u/
தமிழ்“குரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jssfva2u/APA
Oliyon Research. (2026). குரு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jssfva2u/MLA
"குரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jssfva2u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment