ஆக்கினாவா
ākkiṉāvā
ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது.
ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் கடும் போர் ஒன்று இங்கே நடந்தது. மக்கள் ரூயுகுயுவர் ; ரூயுகுயு மொழி பேசுகிறார்கள். இதன் தலைநகரம் நாகா இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அரிசி, சவ்வரிசி உண்டாலின்றன. மக்: 4,85,681 (1940).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 343)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jmnqjvg3/
தமிழ்“ஆக்கினாவா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmnqjvg3/APA
Oliyon Research. (2026). ஆக்கினாவா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jmnqjvg3/MLA
"ஆக்கினாவா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmnqjvg3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment