{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jmnqjvg3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jmnqjvg3/", "kind": "article", "headword": "ஆக்கினாவா", "romanization": "ākkiṉāvā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.958656+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது.", "body_ta": "ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் கடும் போர் ஒன்று இங்கே நடந்தது. மக்கள் ரூயுகுயுவர் ; ரூயுகுயு மொழி பேசுகிறார்கள். இதன் தலைநகரம் நாகா இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அரிசி, சவ்வரிசி உண்டாலின்றன. மக்: 4,85,681 (1940)."}}