சொல் ஒட்டு நிரல்

col oṭṭu niral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரும்பாலும் சொல்செயலிப் பயன்பாடுகளில் சேர்க்கப்படும் ஒரு நிரல். ஒவ்வொரு வரி முடிவிலும் இடம் போதாத சொற்களை இருகூறாக்கி இறுதியில் ஒர் ஒட்டுக் குறியைச் சேர்க்கும் வசதி விருப்பத் தேர்வாக இருக்கும். ஒரு நல்ல சொல்லொட்டு நிரல், ஒரு பத்தியில், தொடர்ச்சியாக மூன்று வரிகளுக்கு மேல் வரி இறுதியில் சொற்களைப் பிரிக்காது. அப்படித் தேவைப்படின் பயனாளருக்குத் தெரிவித்து அவரின் ஒப்புதலின் பேரில் முடிவு செய்யும். — hyphenation programme
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சொல்வெட்டு நிரல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 720)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jjznm96t/

தமிழ்
“சொல் ஒட்டு நிரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jjznm96t/
APA
Oliyon Research. (2026). சொல் ஒட்டு நிரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jjznm96t/
MLA
"சொல் ஒட்டு நிரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jjznm96t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment