{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jjznm96t/", "data": {"id": "jjznm96t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jjznm96t/", "kind": "word", "headword": "சொல் ஒட்டு நிரல்", "romanization": "col oṭṭu niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.305612+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரும்பாலும் சொல்செயலிப் பயன்பாடுகளில் சேர்க்கப்படும் ஒரு நிரல். ஒவ்வொரு வரி முடிவிலும் இடம் போதாத சொற்களை இருகூறாக்கி இறுதியில் ஒர் ஒட்டுக் குறியைச் சேர்க்கும் வசதி விருப்பத் தேர்வாக இருக்கும். ஒரு நல்ல சொல்லொட்டு நிரல், ஒரு பத்தியில், தொடர்ச்சியாக மூன்று வரிகளுக்கு மேல் வரி இறுதியில் சொற்களைப் பிரிக்காது. அப்படித் தேவைப்படின் பயனாளருக்குத் தெரிவித்து அவரின் ஒப்புதலின் பேரில் முடிவு செய்யும்.", "needs_definition": false, "gloss_en": "hyphenation programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சொல்வெட்டு நிரல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 720"}]}}