ஒளிக்காட்சி இறுக்கம்

oḷikkāṭci iṟukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்கமுறை வடிவில் பதிவு செய்யப்பட்ட ஒளிக்காட்சிப் படிமங்கள் கொண்ட கோப்புகளை இறுக்கி அளவினைச் சுருக்கும்முறை. இறுக்கிச் சுருக்கப்படவில்லையெனில், 24துண்மி (பிட்) நிறம் கொண்ட 640x480 படப்புள்ளி தெளிவுள்ள ஓர் ஒளிக்காட்சிப் படத்தின் ஒரு சட்டம் ஒரு மெகாபிட் அளவிருக்கும். ஒரு நிமிடப் படம் ஒரு கிகாபைட் அளவிருக்கும். படிமத்தின் இயல்பான தரம் குறையா வண்ணம் ஒளிக்காட்சி இறுக்கம் சாத்தியம் — video compression
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1532)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jj6pcebd/

தமிழ்
“ஒளிக்காட்சி இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jj6pcebd/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி இறுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jj6pcebd/
MLA
"ஒளிக்காட்சி இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jj6pcebd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment