{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jj6pcebd/", "data": {"id": "jj6pcebd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jj6pcebd/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி இறுக்கம்", "romanization": "oḷikkāṭci iṟukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.471678+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலக்கமுறை வடிவில் பதிவு செய்யப்பட்ட ஒளிக்காட்சிப் படிமங்கள் கொண்ட கோப்புகளை இறுக்கி அளவினைச் சுருக்கும்முறை. இறுக்கிச் சுருக்கப்படவில்லையெனில், 24துண்மி (பிட்) நிறம் கொண்ட 640x480 படப்புள்ளி தெளிவுள்ள ஓர் ஒளிக்காட்சிப் படத்தின் ஒரு சட்டம் ஒரு மெகாபிட் அளவிருக்கும். ஒரு நிமிடப் படம் ஒரு கிகாபைட் அளவிருக்கும். படிமத்தின் இயல்பான தரம் குறையா வண்ணம் ஒளிக்காட்சி இறுக்கம் சாத்தியம்", "needs_definition": false, "gloss_en": "video compression", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1532"}]}}