பெயர்

peyar
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வழங்கப்படும் சொல்,எச்சொல் அல்லது எப்பதம் ஒரு குறிப்பிட்ட பொருள், இடம், காலம், சினை, குணம், செயல் அல்லது தொழில், பற்றிக் குறிக்கிறதோ அச்சொல் அதன் பெயர் ஆகும் — name, noun, reputation, person (used with numbers as a classifier in the colloquial style), break, cut, transfer, migrate
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெயர்)
2.
உடை, வெட்டு
"இந்தச் சுவரைப் பெயர்த்து நீக்க வேண்டும்."
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெயர்)
3.
இடம் மாறு, புலம்பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெயர்)
4.
மரம் காற்றால் பெயர்ந்தது. (தன்வினை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெயர்)
5.
காற்று மரத்தைப் பெயர்த்தது. (பிறவினை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெயர்)
6.
ஆள், பொருள், வஞ்சினம், புகழ், பெயர்ச்சொல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 308)
7.
பாடப் பெட்டி யின் இயல்பு புலப் பெயரைக் குறிப்பிடுவது. இப்புலத்தில் பதிவு செய்யப்படும் பாடம் சேமிக்கப்படும் இல்லது வாயில் : உம் வாயிலுக்கு எதிரானது. இயக்கச் சுற்றில் முடிவு செய்யும் கட்டு மானத்தொகுதி. ஒன்றுக்கு மேற்பட்ட இதன் உட்பலன்கள் இரும 0 இல் இருக்கும் பொழுது, 1 என்னும் வெளிப் பலனை உண்டாக்கும். அதன் எல்லா உட்பலன்களும் இரும 1 இல் இருக்கும் பொழுது இரும 0 வெளிப்பலனை உண்டாக்கும். பொதுவாக, இல்லது வாயில்கள் ஒருங்கிணை சுற்றுச் சிப்பங்களில் பயன்படுபவை — name
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 161)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jedc42jr/

தமிழ்
“பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jedc42jr/
APA
Oliyon Research. (2026). பெயர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jedc42jr/
MLA
"பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jedc42jr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment