{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jedc42jr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jedc42jr/", "kind": "word", "headword": "பெயர்", "romanization": "peyar", "pos": "verb", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:12.655617+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyal-vinaiccorkal", "name_ta": "வினைச்சொற்கள்", "name_en": ""}, {"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "வழங்கப்படும் சொல்,எச்சொல் அல்லது எப்பதம் ஒரு குறிப்பிட்ட பொருள், இடம், காலம், சினை, குணம், செயல் அல்லது தொழில், பற்றிக் குறிக்கிறதோ அச்சொல் அதன் பெயர் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "name, noun, reputation, person (used with numbers as a classifier in the colloquial style), break, cut, transfer, migrate", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெயர்"}, {"n": 2, "definition_ta": "உடை, வெட்டு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["\"இந்தச் சுவரைப் பெயர்த்து நீக்க வேண்டும்.\""], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெயர்"}, {"n": 3, "definition_ta": "இடம் மாறு, புலம்பெயர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெயர்"}, {"n": 4, "definition_ta": "மரம் காற்றால் பெயர்ந்தது. (தன்வினை)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெயர்"}, {"n": 5, "definition_ta": "காற்று மரத்தைப் பெயர்த்தது. (பிறவினை)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பெயர்"}, {"n": 6, "definition_ta": "ஆள், பொருள், வஞ்சினம், புகழ், பெயர்ச்சொல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}, {"n": 7, "definition_ta": "பாடப் பெட்டி யின் இயல்பு புலப் பெயரைக் குறிப்பிடுவது. இப்புலத்தில் பதிவு செய்யப்படும் பாடம் சேமிக்கப்படும் இல்லது வாயில் : உம் வாயிலுக்கு எதிரானது. இயக்கச் சுற்றில் முடிவு செய்யும் கட்டு மானத்தொகுதி. ஒன்றுக்கு மேற்பட்ட இதன் உட்பலன்கள் இரும 0 இல் இருக்கும் பொழுது, 1 என்னும் வெளிப் பலனை உண்டாக்கும். அதன் எல்லா உட்பலன்களும் இரும 1 இல் இருக்கும் பொழுது இரும 0 வெளிப்பலனை உண்டாக்கும். பொதுவாக, இல்லது வாயில்கள் ஒருங்கிணை சுற்றுச் சிப்பங்களில் பயன்படுபவை", "needs_definition": false, "gloss_en": "name", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 161"}]}}