சிரைவழித் திரவ மருத்துவம்
ciraivaḻit tirava maruttuvam
பொருள்கள் · Senses
1.
இரைப்பை குடல் வழியாகப் போதிய ஊட்டச் சத்தினை அளிக்க இயலாதிருக்கும்போது, நெஞ்சுப் பைக்குள் குருதி கொண்டு செல்லும் குழாயாகிய சிரையின் வழியாக ஊட்டச் சத்தினைச் செலுத்தும் முறை. இதில், நோய் நுண்மம் நீக்கிய ஒரு கரைசல் இறக்கும் குழாயினை ஒரு பெரிய மையச் சிரையில் உள்ள செருகி சொட்டுச் சொட்டாகச் சத்துப்பொருள் உட் செலுத்தப் படுகிறது. வினாடிக்கு எத்தனை சொட்டு செல்கிறது என்பதை ஒர் இறைப்பான் கட்டுப்படுத்துகிறது. paresis : அரைகுறை முடக்கு வாதம்; தசைவாதம்; ஊனவாதம்; இயக்கக் குறைவு : தசை இயக்கத்தை மட்டும் தடைசெய்து, உணர்ச்சியைத் தடைசெய்யாத பக்கவாதம்.
— parenteral fluid therapy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jdqcbbbj/
தமிழ்“சிரைவழித் திரவ மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdqcbbbj/APA
Oliyon Research. (2026). சிரைவழித் திரவ மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jdqcbbbj/MLA
"சிரைவழித் திரவ மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdqcbbbj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment