{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jdqcbbbj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jdqcbbbj/", "kind": "word", "headword": "சிரைவழித் திரவ மருத்துவம்", "romanization": "ciraivaḻit tirava maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:20.595610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரைப்பை குடல் வழியாகப் போதிய ஊட்டச் சத்தினை அளிக்க இயலாதிருக்கும்போது, நெஞ்சுப் பைக்குள் குருதி கொண்டு செல்லும் குழாயாகிய சிரையின் வழியாக ஊட்டச் சத்தினைச் செலுத்தும் முறை. இதில், நோய் நுண்மம் நீக்கிய ஒரு கரைசல் இறக்கும் குழாயினை ஒரு பெரிய மையச் சிரையில் உள்ள செருகி சொட்டுச் சொட்டாகச் சத்துப்பொருள் உட் செலுத்தப் படுகிறது. வினாடிக்கு எத்தனை சொட்டு செல்கிறது என்பதை ஒர் இறைப்பான் கட்டுப்படுத்துகிறது. paresis : அரைகுறை முடக்கு வாதம்; தசைவாதம்; ஊனவாதம்; இயக்கக் குறைவு : தசை இயக்கத்தை மட்டும் தடைசெய்து, உணர்ச்சியைத் தடைசெய்யாத பக்கவாதம்.", "needs_definition": false, "gloss_en": "parenteral fluid therapy", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["ஊசி மூலம் மருந்தேற்றல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 811"}]}}