ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்

āṭikkorutaram amāvācaikkorutaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அடிக்கடி நடக்காத நிகழ்வுகளைக் குறிக்கும் சொற்றொடர்
என் தம்பி இந்த ஊரில்தான் குடியிருக்கிறான்...நான் அவனைப் பார்த்து வெகு நாளாயிற்று...அவன் அடிக்கடி எங்களைப், பார்க்க வருவதில்லை!...எப்போதாவதுதான், ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் வந்து கொஞ்ச நேரம் கழித்துவிட்டுப்போவான்!...அவ்வளவுதான்!!!
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jca9qare/

தமிழ்
“ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jca9qare/
APA
Oliyon Research. (2026). ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jca9qare/
MLA
"ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jca9qare/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment