{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jca9qare", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jca9qare/", "kind": "word", "headword": "ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்", "romanization": "āṭikkorutaram amāvācaikkorutaram", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:36:55.523589+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடிக்கடி நடக்காத நிகழ்வுகளைக் குறிக்கும் சொற்றொடர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["என் தம்பி இந்த ஊரில்தான் குடியிருக்கிறான்...நான் அவனைப் பார்த்து வெகு நாளாயிற்று...அவன் அடிக்கடி எங்களைப், பார்க்க வருவதில்லை!...எப்போதாவதுதான், ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் வந்து கொஞ்ச நேரம் கழித்துவிட்டுப்போவான்!...அவ்வளவுதான்!!!"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம்"}]}}