உயிர்ப் பரிட்சை நிதானம்

uyirp pariṭcai nitāṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விஷத்தினால் இறந்தவனுடைய உடம்பில் உயிர் அடங்கியிருக்கிறதா என்று அடியிற் கண்டவாறு பலவிதமாகச் சோதித்து நிச்சயித்தல் 1உடம்பில் பிரம்பால் அடித்தால் தடித்துச்சிவத்தல் 2 சவத்தைக் குளத்தில் போட்டு அழுத்தல் 3 குளிர்ந்த தண்ணீரை மேலே ஊற்றுவதனால் மெய் சிலிர்த்தல் 4 கை கால் விரல்கள் மடக்கில் மடங்கல் 5 தாதுக்களில் ஒன்றாவது மெதுவாக நடத்தல் 6 கத்தியால் கீற இரத்த மொழுகல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உயிர்ப் பரிட்சை நிதானம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9qzqfc6/

தமிழ்
“உயிர்ப் பரிட்சை நிதானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j9qzqfc6/
APA
Oliyon Research. (2026). உயிர்ப் பரிட்சை நிதானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j9qzqfc6/
MLA
"உயிர்ப் பரிட்சை நிதானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j9qzqfc6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment