{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j9qzqfc6/", "data": {"id": "j9qzqfc6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j9qzqfc6/", "kind": "word", "headword": "உயிர்ப் பரிட்சை நிதானம்", "romanization": "uyirp pariṭcai nitāṉam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:38:24.949025+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விஷத்தினால் இறந்தவனுடைய உடம்பில் உயிர் அடங்கியிருக்கிறதா என்று அடியிற் கண்டவாறு பலவிதமாகச் சோதித்து நிச்சயித்தல் 1உடம்பில் பிரம்பால் அடித்தால் தடித்துச்சிவத்தல் 2 சவத்தைக் குளத்தில் போட்டு அழுத்தல் 3 குளிர்ந்த தண்ணீரை மேலே ஊற்றுவதனால் மெய் சிலிர்த்தல் 4 கை கால் விரல்கள் மடக்கில் மடங்கல் 5 தாதுக்களில் ஒன்றாவது மெதுவாக நடத்தல் 6 கத்தியால் கீற இரத்த மொழுகல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உயிர்ப் பரிட்சை நிதானம்"}]}}