பால்மதி

pālmati
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பால்போல் வெள்ளியபிறை — milk like moon
பாத நோக்கிய பால்மதி வாள்முகம் (சீவக சிந்தாமணி)
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே (பதினோராம் திருமுறை)
முற்றாதது ஒர் பால்மதி சூடும் முதல்வன் (தேவாரம்)
தங்கப் பவளொளி பால்மதி போல்முக திருப்புகழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பால்மதி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9e8837v/

தமிழ்
“பால்மதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j9e8837v/
APA
Oliyon Research. (2026). பால்மதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j9e8837v/
MLA
"பால்மதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j9e8837v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment