{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j9e8837v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j9e8837v/", "kind": "word", "headword": "பால்மதி", "romanization": "pālmati", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:22:28.081700+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பால்போல் வெள்ளியபிறை", "needs_definition": false, "gloss_en": "milk like moon", "period": "", "register": "", "domain": "", "examples": ["பாத நோக்கிய பால்மதி வாள்முகம் (சீவக சிந்தாமணி)", "பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே (பதினோராம் திருமுறை)", "முற்றாதது ஒர் பால்மதி சூடும் முதல்வன் (தேவாரம்)", "தங்கப் பவளொளி பால்மதி போல்முக திருப்புகழ்"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பால்மதி"}]}}