வில்லை

villai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொத்தான் ஆங்கிலத்தில் உள்ள button என்ற சொல் மருவி, தமிழில் பொத்தான் என்று வழங்கப்படுகிறது. — button, lens, badge
மூலம் · source: தமிழ் விக்சனரி (வில்லை)
2.
ஓளியை விரிக்கவோ அல்லது குவிக்கவோ செய்யும் ஆடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வில்லை)
3.
கண் னின் படிக நீர்மம் பளிக்கு நீர் மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுவிக்கும் அமைவு — lens
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விழி வில்லை, விழியாடி, கண் வில்லை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 637)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8tgjmyg/

தமிழ்
“வில்லை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8tgjmyg/
APA
Oliyon Research. (2026). வில்லை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j8tgjmyg/
MLA
"வில்லை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8tgjmyg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment