வட்டரங்கு

vaṭṭaraṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ரோமில் இருந்தது போன்று, திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம். இங்கு பெரும்பாலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் — arena
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7yrwn2p/

தமிழ்
“வட்டரங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7yrwn2p/
APA
Oliyon Research. (2026). வட்டரங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j7yrwn2p/
MLA
"வட்டரங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7yrwn2p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment