{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j7yrwn2p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j7yrwn2p/", "kind": "word", "headword": "வட்டரங்கு", "romanization": "vaṭṭaraṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.376630+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரோமில் இருந்தது போன்று, திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம். இங்கு பெரும்பாலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்", "needs_definition": false, "gloss_en": "arena", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}]}}