முழுப்பெயர்

muḻuppeyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பயனாளரின் உண்மையான முழுப்பெயர். இது, பெரும்பாலும் முதல் பெயர், இடைப் பெயர் (அல்லது இடையெழுத்து), கடைப்பெயர் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். (எ-டு) டென்னிஸ் எம். ரிட்சி, ஜான் எஃப். கென்னடி ஒரு பயனாளரின் கணக்கு விவரத்தின் ஒரு பகுதியாக அவரைப் பற்றிய சொந்த விவரங்களும் கணினி யில் பதிவு செய்யப்படுவ துண்டு. இயக்க முறைமை ஒரு பயனாளரை அடையாளம் காணப் பயன்படும் விவரங்களுள் அவரின் முழுப்பெயரும் ஒன்று. — full name
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 633)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7t8mgmh/

தமிழ்
“முழுப்பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7t8mgmh/
APA
Oliyon Research. (2026). முழுப்பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j7t8mgmh/
MLA
"முழுப்பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7t8mgmh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment