{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j7t8mgmh/", "data": {"id": "j7t8mgmh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j7t8mgmh/", "kind": "word", "headword": "முழுப்பெயர்", "romanization": "muḻuppeyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.892213+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பயனாளரின் உண்மையான முழுப்பெயர். இது, பெரும்பாலும் முதல் பெயர், இடைப் பெயர் (அல்லது இடையெழுத்து), கடைப்பெயர் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். (எ-டு) டென்னிஸ் எம். ரிட்சி, ஜான் எஃப். கென்னடி ஒரு பயனாளரின் கணக்கு விவரத்தின் ஒரு பகுதியாக அவரைப் பற்றிய சொந்த விவரங்களும் கணினி யில் பதிவு செய்யப்படுவ துண்டு. இயக்க முறைமை ஒரு பயனாளரை அடையாளம் காணப் பயன்படும் விவரங்களுள் அவரின் முழுப்பெயரும் ஒன்று.", "needs_definition": false, "gloss_en": "full name", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 633"}]}}