எத்தில் செல்லுலோஸ்

ettil cellulōs
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரக்கூழ் அல்லது பருத்திக் கந்தல்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது வலுவான வெப்பந்தாங்கக் கூடியது; எளிதில் தீப்பிடிக்காதது. இது வார்ப்படங்கள் தயாரிக்கவும், காப்புப் பூச்சுகளுக்கும், மின்காப்புக்கும் பயன்படுகிறது — ethyl cellulose
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 262)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j7nsp2h3/

தமிழ்
“எத்தில் செல்லுலோஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7nsp2h3/
APA
Oliyon Research. (2026). எத்தில் செல்லுலோஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j7nsp2h3/
MLA
"எத்தில் செல்லுலோஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j7nsp2h3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment