{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j7nsp2h3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j7nsp2h3/", "kind": "word", "headword": "எத்தில் செல்லுலோஸ்", "romanization": "ettil cellulōs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:53.484019+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மரக்கூழ் அல்லது பருத்திக் கந்தல்கள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது வலுவான வெப்பந்தாங்கக் கூடியது; எளிதில் தீப்பிடிக்காதது. இது வார்ப்படங்கள் தயாரிக்கவும், காப்புப் பூச்சுகளுக்கும், மின்காப்புக்கும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "ethyl cellulose", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}]}}