எதிர் அழுத்த விசை

etir aḻutta vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) எந்திரவியல் ஒர் எஞ்சினில் தவறான காலத்திட்ட அமைப்பு, கரிமம் படிதல், அழுக்கடைந்த ஒசை மடக்கத் திண்டு ஆகியவை காரணமாக அந்த எஞ்சின் அதன் முழு ஆற்றலுடன் இயங்கத் தடை ஏற்படுகிறது. இதனால், எஞ்சினுடைய நீள் உருளைகளில் எதிர்முகமான விசை உண்டாகிறது. இதுவே எதிர் அழுத்த விசையாகும் (2) குழாய்களிலுள்ள காற்றழுத்தம் வாயு மண்டல அழுத்தத்தை விட அதிகமாக இருத்தல் — back pressure
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 73)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6gbg8us/

தமிழ்
“எதிர் அழுத்த விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6gbg8us/
APA
Oliyon Research. (2026). எதிர் அழுத்த விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j6gbg8us/
MLA
"எதிர் அழுத்த விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j6gbg8us/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment