{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j6gbg8us", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j6gbg8us/", "kind": "word", "headword": "எதிர் அழுத்த விசை", "romanization": "etir aḻutta vicai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.080411+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) எந்திரவியல் ஒர் எஞ்சினில் தவறான காலத்திட்ட அமைப்பு, கரிமம் படிதல், அழுக்கடைந்த ஒசை மடக்கத் திண்டு ஆகியவை காரணமாக அந்த எஞ்சின் அதன் முழு ஆற்றலுடன் இயங்கத் தடை ஏற்படுகிறது. இதனால், எஞ்சினுடைய நீள் உருளைகளில் எதிர்முகமான விசை உண்டாகிறது. இதுவே எதிர் அழுத்த விசையாகும் (2) குழாய்களிலுள்ள காற்றழுத்தம் வாயு மண்டல அழுத்தத்தை விட அதிகமாக இருத்தல்", "needs_definition": false, "gloss_en": "back pressure", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 73"}]}}