டீசிபீ/ஐபி

ṭīcipī/aipi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission Control Protocol/Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்புக்கென அமெரிக்கப் பாதுகாப்புத்துறையினர் உருவாக்கிய நெறிமுறை. யூனிக்ஸ் இயக்கமுறையின் அங்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு,இணையம் உட்பட பிணையங்களுக்குள்ளே தகவல் பரி மாற்றத்துக்கான,ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறிமுறையாய் நிலைபெற்றுவிட்டது — TCP/IP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 442)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j3t9tgzd/

தமிழ்
“டீசிபீ/ஐபி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3t9tgzd/
APA
Oliyon Research. (2026). டீசிபீ/ஐபி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j3t9tgzd/
MLA
"டீசிபீ/ஐபி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3t9tgzd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment