{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j3t9tgzd/", "data": {"id": "j3t9tgzd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j3t9tgzd/", "kind": "word", "headword": "டீசிபீ/ஐபி", "romanization": "ṭīcipī/aipi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:10.757173+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission Control Protocol/Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடையேயான தகவல் தொடர்புக்கென அமெரிக்கப் பாதுகாப்புத்துறையினர் உருவாக்கிய நெறிமுறை. யூனிக்ஸ் இயக்கமுறையின் அங்கமாக உருவாக்கப்பட்டது. இன்றைக்கு,இணையம் உட்பட பிணையங்களுக்குள்ளே தகவல் பரி மாற்றத்துக்கான,ஏற்றுக் கொள்ளப்பட்ட நெறிமுறையாய் நிலைபெற்றுவிட்டது", "needs_definition": false, "gloss_en": "TCP/IP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 442"}]}}