மேல் மூச்சுக்குழாய் நோய்கள்
mēl mūccukkuḻāy nōykaḷ
பொருள்கள் · Senses
1.
எல்லா வயதுப் பிரிவினருக்கும் பொதுவாக நோய் பீடிக்கும் பகுதி மேல் மூச்சுக் குழாயாகும். மூக்கு அழற்சி. காற்றறை அழற்சி ஆகியவை இந்நோய்களில் முக்கியமானவை. தொண்டைச் சதை அழற்சி, மூக்கடிச் சதை அழற்சி, தொண்டை அழற்சி, செவி அழற்சி ஆகியவையும் இதில் அடங்கும்
— upper respiratory tract infections (URTI)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2sjhdzh/
தமிழ்“மேல் மூச்சுக்குழாய் நோய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2sjhdzh/APA
Oliyon Research. (2026). மேல் மூச்சுக்குழாய் நோய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2sjhdzh/MLA
"மேல் மூச்சுக்குழாய் நோய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j2sjhdzh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment