{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j2sjhdzh/", "data": {"id": "j2sjhdzh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j2sjhdzh/", "kind": "word", "headword": "மேல் மூச்சுக்குழாய் நோய்கள்", "romanization": "mēl mūccukkuḻāy nōykaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:07.150565+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எல்லா வயதுப் பிரிவினருக்கும் பொதுவாக நோய் பீடிக்கும் பகுதி மேல் மூச்சுக் குழாயாகும். மூக்கு அழற்சி. காற்றறை அழற்சி ஆகியவை இந்நோய்களில் முக்கியமானவை. தொண்டைச் சதை அழற்சி, மூக்கடிச் சதை அழற்சி, தொண்டை அழற்சி, செவி அழற்சி ஆகியவையும் இதில் அடங்கும்", "needs_definition": false, "gloss_en": "upper respiratory tract infections (URTI)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1125"}]}}