வலைப்பீசி
valaippīci
பொருள்கள் · Senses
1.
1996ஆம் ஆண்டில் மைக் ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் உருவாக்கிய ஒரு கணினிப் பணித்தள வரன்முறை. குறிப்பாக விண்டோஸ் என்டி வழங்கன் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்களை இயக்கும் கணினிகளுக்கானது. கிளையன் கணினிகளில் இயங்கும் பயன்பாடுகளைக் குறிக்காது net personality :வலைநபர் ;இணையத் திலகம்; இணையத் தளபதி : இணையத்தில் ஒரளவு செல்வாக்குப் பெற்ற நபரைக் குறிக்க வழங்கும் பேச்சுவழக்குச் சொல்.
— NetPC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ht53rpkn/
தமிழ்“வலைப்பீசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht53rpkn/APA
Oliyon Research. (2026). வலைப்பீசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ht53rpkn/MLA
"வலைப்பீசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ht53rpkn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment