{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ht53rpkn/", "data": {"id": "ht53rpkn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ht53rpkn/", "kind": "word", "headword": "வலைப்பீசி", "romanization": "valaippīci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.612312+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1996ஆம் ஆண்டில் மைக் ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் உருவாக்கிய ஒரு கணினிப் பணித்தள வரன்முறை. குறிப்பாக விண்டோஸ் என்டி வழங்கன் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்களை இயக்கும் கணினிகளுக்கானது. கிளையன் கணினிகளில் இயங்கும் பயன்பாடுகளைக் குறிக்காது net personality :வலைநபர் ;இணையத் திலகம்; இணையத் தளபதி : இணையத்தில் ஒரளவு செல்வாக்குப் பெற்ற நபரைக் குறிக்க வழங்கும் பேச்சுவழக்குச் சொல்.", "needs_definition": false, "gloss_en": "NetPC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணையக்கணினி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 309"}]}}