தேடல் · Search: இணையக்கணினி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
1996ஆம் ஆண்டில் மைக் ரோசாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் உருவாக்கிய ஒரு கணினிப் பணித்தள வரன்முறை. குறிப்பாக விண்டோஸ் என்டி வழங்கன் அடிப் படையிலான பயன்பாட்டு நிரல்களை இயக்கும் கணினிகளுக்க… — NetPC
பிணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான வன்பொருள், மென்பொருள்களைக் கொண்ட ஒரு கணினி — network computer
வலையகப் பயணத்தின் பொழுது நல்ல தகவல்களைத் தரும் — net monitor
இணை செயலாக்கக் கணினிக்காக நிரல்களை உருவாக்குதல் — parallelelizing
பயனாளர் ஒருவர் இணைய இணைப்புக்காக இணையச் சேவையாளரிடம் பதிவு செய்து கொள்ளல். அவர்கள் தரும் பயனாளர் பெயர் (username), நுழைசொல் (password) மூலமாக இணையத்தை அணுக முடியும். பீடீபீ (Po… — Internet account
எடுத்துச்செல்லக்கூடிய, பேட்டரியால் இயங்கும் கணினி. பேசிக் மொழி மூலம் நிரலாக்கத் தொடர் அமைத்து பலவகையான பணிகளுக்குப் பயன்படுத்தலாம். Packet Computer என்றும் அழைக்கப்படுகிறது — hand-held computer
Internet nodes