குறைகடத்தி
kuṟaikaṭatti
பொருள்கள் · Senses
1.
மின்னியல்: மின்னாற்றலை நன்றாகக் கடத்தும் தன்மை கொண்ட தங்கம், வெள்ளி போன்ற கடத்தியின் கடத்துமைக்கும் மின்கடத்தாப்பொருளாகக் கருதப்படும் கண்ணாடி, மரம், பேக்குலைட்டு, நெகிழி, முதலான பொருட்களின் கடத்துமைக்கும் இடைப்பட்ட மின்கடத்துமை கொண்ட பொருள் குறைகடத்தி. சிலிக்கான், செருமானியம் முதலான பொருள்கள் குறைகடத்திகள்.
— semiconductor
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/
தமிழ்“குறைகடத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/APA
Oliyon Research. (2026). குறைகடத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/MLA
"குறைகடத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment