{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hqtjy5u3/", "data": {"id": "hqtjy5u3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqtjy5u3/", "kind": "word", "headword": "குறைகடத்தி", "romanization": "kuṟaikaṭatti", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:01.362915+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னியல்: மின்னாற்றலை நன்றாகக் கடத்தும் தன்மை கொண்ட தங்கம், வெள்ளி போன்ற கடத்தியின் கடத்துமைக்கும் மின்கடத்தாப்பொருளாகக் கருதப்படும் கண்ணாடி, மரம், பேக்குலைட்டு, நெகிழி, முதலான பொருட்களின் கடத்துமைக்கும் இடைப்பட்ட மின்கடத்துமை கொண்ட பொருள் குறைகடத்தி. சிலிக்கான், செருமானியம் முதலான பொருள்கள் குறைகடத்திகள்.", "needs_definition": false, "gloss_en": "semiconductor", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "குறைகடத்தி"}]}}